திரௌபதி பிறப்பு
பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் புத்திர பாக்கியம் இல்லாத காரணத்தால் புத்திர காமேஷ்டி யாகம் சிவனை நோக்கி செய்தான்.அதன் விளைவாக யாகத்திலே முந்தி முதலாக திட்டத்துய்மன் பிறந்தான் , இரண்டாவதாக யாகசெயணி என்னும் திரௌபதி பிறந்தாள், மூன்றாவதாக அனுமந்தாதா என்ற வில்லும் , மச்ச ரேகையும் பிறந்தது , நான்காவதாக ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் அழும்பியாகிய சிகண்டி பிறந்தாள்.
திரௌபதி பதினாறு வயது பருவ மங்கையாக பிறந்தாள் இவளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தான். பஞ்ச பாண்டவர்கள் ஐய்வராஜாக்களில் நாடுபிறந்த நாயகன் அர்ஜுனனுக்கு மணம் முடித்து தரவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தான் பாஞ்சால மன்னன்.
ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் அழும்பியாகிய சிகண்டி இங்கு வந்து பிறக்க கரணம் கதை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
0 Comments
நன்றி மீண்டும் வருக, தமிழர் கதைக்கு ஆதரவு தாருங்கள்