ஆயிரம்கோடி நிலவு என் அங்காளி உருவம் ......

அந்த அம்மாவாசை இரவில் மட்டும் அம்மனுக்கு அலங்கார உருவம் ......

ஊஞ்சலிலே ஆடும்போது உள்ளம் சிலுக்குதம்மா..... 

உள்ளத்திலே நீ அமர்ந்தாள் மெய்யும் மறக்குதம்மா .....

வாது செய்த வஞ்சகர்களை வதைத்திட காளி ......

அந்த வஞ்சகன் வல்லரணை அழித்திட்ட நீலி .......

அந்த வல்லரண் வஞ்சகனை ஒழித்திட காளி .....

புன்னகையில் சிரிக்க சிரிக்க பூவாடைகாரி......
 தினமும் உன் புகழை படுகிறேன் அங்காள ரூபி.......




- அன்பு  தெருக்கூத்து வாத்தியார்  



0 Comments