மகாசக்தி மாரியம்மன் பாடல்
கட்டி சூடம் ஏத்தி வச்சு
தகதகன்னு மூட்டி வச்ச தீயம்மா
எங்க கோட்டமாரி
பூ மொகத்த பாரம்மா..........
காட்டோரம் வெறகொடிச்சு
கட்டி சூடம் ஏத்தி வச்சு
தகதகன்னு மூட்டி வச்ச தீயம்மா
எங்க கோட்டமாரி
பூ மொகத்த பாரம்மா..........
தில்லையிலே நடனக்காளி
திருநடனம் புரியும் சூலி
தில்லையிலே ஆடும் காளி
திருநடனம் புரியும் சூலி
சிவனோடு ஆடும்காளி
சீர்மேவும் மதுரக்காளி
அரனோடு ஆடும்காளி
அவள் ஆயிரங்கண் கொண்ட நீலி
காட்டோரம் வெறகொடிச்சு
கட்டி சூடம் ஏத்தி வச்சு
தகதகன்னு மூட்டி வச்ச தீயம்மா
எங்க கோட்டமாரி
பூ மொகத்த பாரம்மா..........
0 Comments
நன்றி மீண்டும் வருக, தமிழர் கதைக்கு ஆதரவு தாருங்கள்