அங்காளம்மன் பாடல்
அங்காளம்மா எங்காளம்மா
எங்களுக்கு ஆதரவு தாருமம்மாஎங்கள் குல தெய்வமம்மா அம்மாடி
இது இறந்து போக பிறந்த ஜென்மம் சும்மாடி
நீ செங்கன்மா சகோதரியே....
நீ சிவனோடு கூத்தாடியே....
சிங்கம் மீது சூலம் ஏந்தி வாயம்மா....
உன் சேவை எல்லோருக்கும் தாயம்மா....
நீ சிவனோடு கூத்தாடியே....
சிங்கம் மீது சூலம் ஏந்தி வாயம்மா....
உன் சேவை எல்லோருக்கும் தாயம்மா....
ஊரெங்கிளும் உன் வேடம்
உனக்கு 64 பீடம்
ஊருராய் கோவில் கொண்ட அம்மாடி
இந்த உலக மக்கள் புராவுமே சும்மாடி
உனக்கு 64 பீடம்
ஊருராய் கோவில் கொண்ட அம்மாடி
இந்த உலக மக்கள் புராவுமே சும்மாடி
51 அச்சரமே.....
எங்கள் அகிலாண்ட ஈஸ்வரியே.......
எங்கள் அகிலாண்ட ஈஸ்வரியே.......
84 லட்சம் யோனியே.....
இந்த ஈரேழு லோகத்துக்கும் ராணியே ......
இந்த ஈரேழு லோகத்துக்கும் ராணியே ......
மகராணி மகராசி மாரியம்மன் கைராசி
சுக வாழ்வு அளிக்கும் சிவகாமியே.....
பாட்டு சொல்லி தந்தார் ராமசுவாமியே.......
****************************************************************************************************************
நினைத்தவர்க்கு அருள் கொடுக்கும் .......
நீ கூசாமல் இல்லை என்றால் .........
என் தாயே எல்லோருக்கும் தாயம்மா .....
சூலம் ஏந்தி சிங்கம் மீது அமர்ந்து வாயம்மா ..........
எம்மா வாயாடி பேர் உனக்கு .......
வந்த குறை தீர் எனக்கு ..............
1008 அண்டம் புகழ் பேசுதே ............
உன் ஆலயத்தில் அழகி கண்கள் கூசுதே .....
எம்மா கூச்சப்படுவோர்களெல்லாம் ....
நாங்கள் கூத்தாடி இல்லை என்று ......
நீ கூசாமல் ஈசனோடு ஆடினாய் .....
எல்லா கூத்தடியும் பிழைக்க வழி தேடினால் .....
நான் தேடிமணம் வாடுகிறேன் ................
உனக்கு தெருக்கூத்து ஆடுகிறேன்............
இப்போ படுகிறேன் ராமசுவாமி பாட்டம்மா ...........
ஓம் பராசக்தி எங்களை நீ காப்பாத்தம்ம ...........
************************************************************************************************************
ஆதியிலே சக்தியான பெரியாயி.....
அகிலமெல்லாம் படைத்தவளே பெரியாயி .....
ஜோதிவடிவானவளே பெரியாயி........
அந்த சொக்கனிட தேவியான பெரியாயி .....
பாதி மதி பிறை அணிந்தாய் பெரியாயி ......
அந்த பரமனிட தேவியான பெரியாயி ...........
மலையனுர் எல்லையிலே பெரியாயி .......
மல்லார்ந்த பார்வையான பெரியாயி ......
மலையனுரில் போய் அமர்ந்தாய் பெரியாயி ......
எல்லாம் அறிந்தவளே பெரியாயி .......
இந்த ஏழைக் குறை தீர்த்திடம்மா பெரியாயி .......
பாவாடைராயன் தன்னை பெரியாயி .....
அவங்க பக்கத்திலே அமர வைத்தாய் பெரியாயி ......
அந்த ஆண்டவன் தன்னை நீயும் பெரியாயி ........
அம்மா தாண்டவராயனாக பெரியாயி .......
அந்த காத்தவராயன் தன்னை பெரியாயி ......'
அங்கு காவல் வைத்தாய் மலையனுரில் பெரியாயி ......
மல்லார்ந்த பார்வணையாம் பெரியாயி .......
இந்த மக்கள் குறை தீர்க்குமாம்மா ........

0 Comments
நன்றி மீண்டும் வருக, தமிழர் கதைக்கு ஆதரவு தாருங்கள்