வீரமணி ஆசிரியர் பாசம் உள்ள மன்னவர்கு பஞ்சனையை விரித்தேன் நான் பஞ்சனையை விரித்தேன் அவர் கேட்கும் பொழுது தடை இல்லாமல் பாலும் பழமும் கொடுத்தேன் மன்னவர் சொல்படிக்கு நான் மாத பிதா மறந்தேன் என் மடிபிலே சுமந்து காடு மேட…
Home » April 2020
வீரமணி ஆசிரியர் பாசம் உள்ள மன்னவர்கு பஞ்சனையை விரித்தேன் நான் பஞ்சனையை விரித்தேன் அவர் கேட்கும் பொழுது தடை இல்லாமல் பாலும் பழமும் கொடுத்தேன் மன்னவர் சொல்படிக்கு நான் மாத பிதா மறந்தேன் என் மடிபிலே சுமந்து காடு மேட…
மாகாளி அம்மன் தாலாட்டு பாடல் பெற்றவளே பெரியவளே என்னைப் பெற்றவளே பெரியவளே உன் பம்பை சத்தம் காதில் வாங்கி போட்டுக்கோ அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்கோ மண்ணாளும் உமையவளாம் மங்கை சிவகாமியம்மா என்னாளு…
அம்மன் வர்ணிப்பு - வீரமுத்து உடுமலைப்பேட்டை தோல்மேலதொட்ட கட்டி தொடமீது நடபழக்கி மார்மிது தொட்ட கட்டி மடிமீது நடைபழக்கி காப்பிடி மஞ்சளிலே கருவா அமஞ்சவலாம் ஒருபிடி மஞ்சளிலே உருவா அமஞ்சவலாம் ஆல்போல் தழைத்து அருகுபோல் வ…
ஆயிரம்கோடி நிலவு என் அங்காளி உருவம் ...... அந்த அம்மாவாசை இரவில் மட்டும் அம்மனுக்கு அலங்கார உருவம் ...... ஊஞ்சலிலே ஆடும்போது உள்ளம் சிலுக்குதம்மா..... உள்ளத்திலே நீ அமர்ந்தாள் மெய்யும் மறக்குதம்மா ..... வாது செ…
காட்டோரம் வெறகொடிச்சு கட்டி சூடம் ஏத்தி வச்சு தகதகன்னு மூட்டி வச்ச தீயம்மா எங்க கோட்டமாரி பூ மொகத்த பாரம்மா.......... காட்டோரம் வெறகொடிச்சு கட்டி சூடம் ஏத்தி வச்சு தகதகன்னு மூட்டி வச்ச தீயம்மா எங்க கோட்டமாரி பூ மொகத்த பா…
வளைகாப்பு பாடல் **************************************************************
அங்காளம்மா எங்காளம்மா எங்களுக்கு ஆதரவு தாருமம்மா எங்கள் குல தெய்வமம்மா அம்மாடி இது இறந்து போக பிறந்த ஜென்மம் சும்மாடி நீ செங்கன்மா சகோதரியே.... நீ சிவனோடு கூத்தாடியே.... சிங்கம் மீது சூலம் ஏந்தி வாயம்மா.... உன…
ஏழு தெய்வக் கன்னிகளின் பெயர்கள் – கன்னிமார்கள் சக்தியின் வடிவம். தாங்கள் யாரென உணராத அவர்களிடம் சிவன் திருவிளையாடல் புரிந்ததாக கதைகள் சொல்லுகின்றன. பார்வதி அம்மன் பட்டத்தாள் அருந்தவம் பூவாள் பச்சையம்மன் மறலியம்மன் என…
Copyright (c) 2020 TamilarKathaigal All Right Reseved